திங்கள், 17 ஆகஸ்ட், 2015

இன்றைய கட்டுரையில் நாம் Auto Levels பற்றி பார்க்கஇருக்கிறோம்


வணக்கம் பிட் மக்கா நலமாஇன்றைய கட்டுரையில் நாம் Auto Levels  பற்றி பார்க்கஇருக்கிறோம்.பொதுவாக போட்டோஷாப்பில் பலராலும் பயன்படுத்தப்படும் ஒரு டூல் எதுஎன்றால் அது Levels  எனலாம்.பொதுவாக Levels என்பது நமது படத்தின் Tonal rangeமற்றும் Color Balance சரி செய்துகொள்ள உதவும் ஒரு டூலாகும். 

** அதாவது உங்களுடைய படத்தின் Histogramமை வைத்துShadows,Midtones,Highlights பாயிண்டுகளை தேவைக்கேற்றபடி அட்ஜெஸ்ட் செய்துபடத்தை திருத்திக்கொள்ளலாம்.


வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

Blogல் புதிய பதிவுகளுக்கு Slide Show அமைக்கலாம் வாங்க


முதலில் Blogger Templateக்கு சென்று Edit HTML ல் Proceed கிளிக் செய்து உள்ளே செல்லவும். அதில் ‘Expand Widget Templates’ ஐ கிளிக் செய்ய வேண்டாம். பிறகு ctrl+f கிளிக் செய்து ]]></b:skin என்பதை கண்டுபிடித்து அதற்க்கு மேலே, கிழே உள்ள script ஐ Paste செய்யவும். கிழே படத்தில் அம்புக்குறியுடன் காட்டியுள்ளேன் பார்த்துக்கொள்ளவும்.