அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hard Disk 'ல் பலவிதமான கோளாறுகள் எற்பட்டு அதனால் பிழை செய்தி காணப்படலாம். விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணினியில்தான் இதுபோன்ற பிழைச் செய்திகள் அதிகமாக காணப்படும்.
செவ்வாய், 20 செப்டம்பர், 2016
பிட், பைட், கிலோ பைட் ஒரு பார்வை
கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் மற்றும் பென் டிரைவ் உபயோகப் படுத்துகிறோம். ஆனால் அதில் இருக்கும் மெமரி GB மற்றும் MB அளவுகளை கேள்விப்பட்டிரிகிறோம். MB அளவுகளுக்கு கீழேயும் GB அளவுகளுக்கு மேலேயும் நிறைய மெமரி level 'கள்
உள்ளன. அதைப்பற்றி என்னைக்குத் தெரிந்த சிலவற்றை கிழே கொடுத்துள்ளேன். இது தெரியாதவர்களுக்கு மட்டும்.
உள்ளன. அதைப்பற்றி என்னைக்குத் தெரிந்த சிலவற்றை கிழே கொடுத்துள்ளேன். இது தெரியாதவர்களுக்கு மட்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
